ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா...