திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் உட்பட 10 முக்கியமான பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர் . பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இத்தொகுதியில்…
View More பொன்னேரி தொகுதியில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்constituency
சென்னையில் போட்டியிடும் திரைபிரபலங்கள் யார்? எங்கு போட்டியிடுகிறார்கள்?
சென்னை தொகுதிகளில் போட்டியிடும் சினிமா பிரபலங்கள் யார்.. யார்? அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்திப்பிரிவின் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். அரசியல் கட்சிகள் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும்…
View More சென்னையில் போட்டியிடும் திரைபிரபலங்கள் யார்? எங்கு போட்டியிடுகிறார்கள்?திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி) , காட்டுமன்னார்கோவில் (தனி),…
View More திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டிதிண்டுக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு…
View More திண்டுக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டிகூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி: திமுக தீவிரம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,…
View More கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி: திமுக தீவிரம்!