முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை- தனி, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் – தனி,கீழ்வேளூர் – தனி ஆகிய 6 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 பொது தொகுதியிலும் 3 தனித் தொகுதியிலும் போட்டியிடுகிறது.

Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலை

Jeba Arul Robinson

இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது – ஆண்டனி பிளிங்கன்

Gayathri Venkatesan

ராகுல்காந்திக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு; மாணிக்கம் தாகூர் எம்.பி

Saravana Kumar