தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் 3-ம் தேதி, தாய்மொழி தமிழுக்கு செம்மொழி…

View More தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!