போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம்,  கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…

View More போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள்…

View More திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யாவின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில்…

View More சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் – ஜெட்ரோ அமைப்புக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு…

View More தமிழ்நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் – ஜெட்ரோ அமைப்புக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

அன்னா ஹசாரே எங்கே? தொல்.திருமாவளவன் கேள்வி

அன்னா ஹசாரே போன்றவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  கேள்வி எழுப்பியுள்ளார்.    சென்னையில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழாவிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை…

View More அன்னா ஹசாரே எங்கே? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக ஓராண்டு ஆட்சி: பெண்களுக்கான திட்டங்களின் பிளஸ், மைனஸ் ஓர் அலசல்!

ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போராரு, அதுதான் மக்களோட முடிவு என்கிற திமுகவின் பிரசாரப் பாடல் கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அந்த பாட்டைப்போலவே மக்கள் பெருவாரியான இடங்களில்…

View More திமுக ஓராண்டு ஆட்சி: பெண்களுக்கான திட்டங்களின் பிளஸ், மைனஸ் ஓர் அலசல்!

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும்; டிடிவி தினகரன்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு…

View More மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும்; டிடிவி தினகரன்
mekatadu issue

நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்

காவிரி நதிநீர் பிரச்னையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று துரைமுருகன் தாக்கல்…

View More நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்

திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் – முத்தரசன்

திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், சமீபத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில்…

View More திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் – முத்தரசன்