“குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.

View More பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

“விளம்பரத்துக்கு செலவிடுவதில் 1% கூட, மாணவர்களுக்கு செலவிடவில்லை திமுக” – அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “விளம்பரத்துக்கு செலவிடுவதில் 1% கூட, மாணவர்களுக்கு செலவிடவில்லை திமுக” – அண்ணாமலை விமர்சனம்!

“சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது” – அன்புமணி ராமதாஸ்!

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது” – அன்புமணி ராமதாஸ்!

“பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

“கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!

சிவகங்கையில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? – எடப்பாடி பழனிசாமி!

மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? – எடப்பாடி பழனிசாமி!

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?

வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?