மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More “அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!CM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.
View More கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
View More திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!“நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!
முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!தமிழ்நாடு நாள் – “தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்” …. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு நாள் – “தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்” …. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!“கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!காவியா – கல்வியா? திமுக மாணவர் அணி பதில் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கல்விக்கு எதிராக யார் பேசினாலும் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More காவியா – கல்வியா? திமுக மாணவர் அணி பதில் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!