மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து…

View More மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு…

View More மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…

View More ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மனைவியை முதலமைச்சராக்க திட்டமிடும் ஹேமந்த் சோரன் ?

ஜார்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அம்மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு  நடைபெற்றுள்ளதாக கூறி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு அம்மாநில ஆளுநர் ரமேஷ் பைஸிக்கு இந்திய தேர்தல் ஆணையம்…

View More மனைவியை முதலமைச்சராக்க திட்டமிடும் ஹேமந்த் சோரன் ?

முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் குடும்பம்

சென்னைக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து விடலாம். வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற கனவோடு வந்த இளைஞரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டது ராட்சத வழிகாட்டி பலகை. சென்னை மாநகர பேருந்து…

View More முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் குடும்பம்

நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று…

View More நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள்  டிரான்ஸ்பர் ?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 13ஆம் தேதியன்று பல்வேறுத்துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் வெளியாகக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த…

View More அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள்  டிரான்ஸ்பர் ?

துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும்…

View More துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

முதலமைச்சருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற வேண்டி நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோரைக்…

View More முதலமைச்சருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை