புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமி மாணவியின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு…
View More மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா – மேடையிலேயே கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!ரங்கசாமி
ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்
தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…
View More ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ
புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு நிதி உதவி வழங்கியுள்ள குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, மீறி செயல்படுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏபாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துவிட்டார் : நாராயணசாமி விமர்சனம்
முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணா கதி அடைந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள்…
View More பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துவிட்டார் : நாராயணசாமி விமர்சனம்புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்வதும், தண்ணீர் வரியை குறைத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில்…
View More புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்துபுதுச்சேரியில் கல்விக் கடன்கள் ரத்து : முதலமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5வது நாளான நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.…
View More புதுச்சேரியில் கல்விக் கடன்கள் ரத்து : முதலமைச்சர் அறிவிப்புசெப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டை போன்று, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில்…
View More செப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்புகொரோனா பாதிப்பு தனக்கு ஏற்பட்டது எப்படி? புதுச்சேரி முதல்வர் விளக்கம்
முகக் கவசம் சரியாக அணியாமல் இருந்ததாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனையின்…
View More கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்பட்டது எப்படி? புதுச்சேரி முதல்வர் விளக்கம்புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து…
View More புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!