வெங்கயாநாயுடு புத்திசாலிதனமாக பேசக்கூடியவர் – பிரதமர் மோடி புகழாரம்
குடியரசு துணைத்தலைவர் வெங்கயாநாயுடுக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வெங்கயாநாயுடு திறமை வாய்ந்தவர் என புகழாரம் சூட்டினார். இந்திய நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு...