குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றம்
74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட...