Attention people of #Chennai.. Spot Fine if you throw garbage in public places - test trial begins!

#Chennai மக்களே உஷார்…பொது இடங்களில் குப்பை கொட்டினால் Spot Fine | தொடங்கியது சோதனை முயற்சி!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை விதிகளை மீறி கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. இந்த அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வந்தாரை வரவேற்று வாழ வைக்கும்…

View More #Chennai மக்களே உஷார்…பொது இடங்களில் குப்பை கொட்டினால் Spot Fine | தொடங்கியது சோதனை முயற்சி!

வெளுக்கப்போகும் வடகிழக்கு பருவமழை… சொந்தமாக 36 படகுகளை வாங்கிய #GreaterChennai Corporation!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக, 36 சிறிய வகை படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை இம்முறை வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில்…

View More வெளுக்கப்போகும் வடகிழக்கு பருவமழை… சொந்தமாக 36 படகுகளை வாங்கிய #GreaterChennai Corporation!
#ChennaiCorporation enters tender to upgrade Amma restaurants...

அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்… களத்தில் இறங்கிய #ChennaiCorporation!

சென்னையில் உள்ள 388 அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த…

View More அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்… களத்தில் இறங்கிய #ChennaiCorporation!

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டயப் படிப்பு – எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநர் பட்டயப் படிப்பு பயிற்சிக்கு வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி,  பொது சுகாதாரத்…

View More தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டயப் படிப்பு – எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது.  இன்றைய சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

View More சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு  நேரத்தில்…

View More மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும்…

View More சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; நாளை முதல் சென்னையில் டோக்கன் விநியோகம்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில்…

View More கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; நாளை முதல் சென்னையில் டோக்கன் விநியோகம்!

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில்…

View More ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

சென்னயில் விடிய விடிய தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை…

View More சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா