கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; நாளை முதல் சென்னையில் டோக்கன் விநியோகம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில்...