சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோவில் பயணம் செய்ய ஓரே டிக்கெட் – ஜூன் 2ம் வாரத்தில் இருந்து அமல்!

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வருகிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொதுப் போக்குவரத்து முறைகளில்…

View More சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோவில் பயணம் செய்ய ஓரே டிக்கெட் – ஜூன் 2ம் வாரத்தில் இருந்து அமல்!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்…

View More தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனைப்பகுதியில்…

View More மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!

இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

View More இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!

“தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில்…

View More “தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை  இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.  தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை…

View More பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!

சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது.  இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர்.  கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்…

View More சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால்,  பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…

View More தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கோரி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…

View More சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!

பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச…

View More பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்