“கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை” – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என திமுக அரசுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை” – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

”கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம்…” – தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம்!

கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம் என பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ”கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம்…” – தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம்!

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் கொண்டுவர தமிழக அரசு அனுமதி …

View More சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

வார விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துறை அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

View More வார விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துறை அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது… கிளாம்பாக்கம்தான் கடைசி… புதிய நடைமுறை இன்று முதல் அமல்!

தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது.

View More தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது… கிளாம்பாக்கம்தான் கடைசி… புதிய நடைமுறை இன்று முதல் அமல்!

“தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

View More “தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ : தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

View More விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ : தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!

“இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?”- கிளாம்பாக்கம் சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?”- கிளாம்பாக்கம் சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :…

View More சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!