அமலுக்கு வந்த தளர்வுகள்; பேருந்துகள் இயங்கத் தொடங்கின

கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த…

View More அமலுக்கு வந்த தளர்வுகள்; பேருந்துகள் இயங்கத் தொடங்கின

இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்

விருதுநகர் மாவட்டம் பணிமனையில் உள்ள நகர பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கு மேலாக…

View More இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்

மாதாந்திர பயண அட்டை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாநகர பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ( 16.05.2021 முதல் 15.06.2021 வரை…

View More மாதாந்திர பயண அட்டை கால அவகாசம் நீட்டிப்பு

தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்காக நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்காக நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும்…

View More தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்காக நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கம்!

கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,276  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் ஆயிரத்தைக் கடந்து பாதிப்பு எண்ணிக்கை…

View More கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி அரசு…

View More பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!