மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்!

மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில்  பயணிகள் கூட்டம் அலை மோதியது. மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் பணிமனையில்…

View More மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்!

திருநெல்வேலியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்!

நெல்லையில்  ரூ.85 கோடி மதிப்பீட்டில் சந்திப்பு பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்.  இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியின் சீர்மிகு…

View More திருநெல்வேலியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்!

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கோரி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…

View More சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!

“சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

அவசர கதியில் திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More “சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட போதும், சென்னை நகருக்குள் வசிக்கும் மக்கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில்…

View More கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கல் அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 30-ம் தேதியே திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?