காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
View More காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு, மாணிக்கம் தாகூர் பாராட்டு!Expansion
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
View More பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
View More காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் – டிடிவி தினகரன்!
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் – டிடிவி தினகரன்!காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!
காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
சென்னையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அப்போது தூத்துக்குடியில் ரூ.32 கோடியே 50 லட்சம்…
View More ‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
View More இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!