இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!ungalil oruvan
நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் – மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பர தேடி தர விரும்பவில்லை என முதலமைச்சர் சாடல்…
நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக சாடியுள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த…
View More நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் – மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பர தேடி தர விரும்பவில்லை என முதலமைச்சர் சாடல்…ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை என பதிலளித்துள்ளார். கேள்வி : இரண்டாவது முறையாக திராவிட…
View More ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்’உங்களில் ஒருவன்’ படித்து முதலமைச்சரை வாழ்த்திய ரஜினிகாந்த்
‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை படித்துவிட்டு முதலமைச்சரை வாழ்த்திய ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவரது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் கடந்த…
View More ’உங்களில் ஒருவன்’ படித்து முதலமைச்சரை வாழ்த்திய ரஜினிகாந்த்”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரை பாராட்டி கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28)…
View More ”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”உங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்
உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் மிசா சிறைக்காலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் – பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்…
View More உங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்