கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்
மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை...