ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர்...