ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகசம் – இருவர் கைது!

டெல்லியில் ஸ்பைடர்மேன் உடையணிந்து, இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில்  ஒரு ஜோடி சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து இருசக்கர வாகனத்தில் சாகசம்…

View More ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகசம் – இருவர் கைது!

விபத்தை ஏற்படுத்தி விட்டு 2 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற லாரி!

ஹைதராபாத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஒன்று நிற்காமல் பைக்கை 2 கிலோ மீட்டர் தூரம் தீப்பொறி பறக்க இழுத்து சென்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலைகளில் தினமும்…

View More விபத்தை ஏற்படுத்தி விட்டு 2 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற லாரி!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30).  இன்று அதிகாலை…

View More மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

செங்கல்பட்டில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம்…

View More செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – 768 வாகனங்கள் பறிமுதல்.!

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவம் அதிகரித்ததன் எதிரொலியாக 768 வாகனங்களை பறிமுதல் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும்,…

View More நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – 768 வாகனங்கள் பறிமுதல்.!

காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை,  விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில்…

View More காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி – பைக்கை எரித்துவிடலாம் என உயர்நீதிமன்றம் காட்டம்!

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பைக்கை எரித்துவிடலாம் என தெரிவித்துள்ளது.  விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும்…

View More டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி – பைக்கை எரித்துவிடலாம் என உயர்நீதிமன்றம் காட்டம்!

ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்பாக காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை…

View More ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை – அமைச்சர் சிவசங்கர்

இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

View More இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை – அமைச்சர் சிவசங்கர்

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்ததில் ஓட்டி வந்த நபரும் தீயில் கருகி உயிரிழந்தார். ராணிப்பேட்டை…

View More இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு