டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி – பைக்கை எரித்துவிடலாம் என உயர்நீதிமன்றம் காட்டம்!
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பைக்கை எரித்துவிடலாம் என தெரிவித்துள்ளது. விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும்...