“அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!

மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம்…

View More “அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!