ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர் வெளியானது!
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” படத்தின் டீசர் வெளியானது. Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக...