சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை: 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!Appavu
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல்: தேர்தல் சிறப்பு அறிவிப்புகளுக்கு எதிர்பார்ப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…
View More தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல்: தேர்தல் சிறப்பு அறிவிப்புகளுக்கு எதிர்பார்ப்பு!முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…
View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று…
View More எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!
மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!“பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்!” – அண்ணாமலை
சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை ஆனால் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்து கொண்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக…
View More “பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்!” – அண்ணாமலைஎதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு உறுதி!
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்…
View More எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு உறுதி!தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய…
View More தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?“ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது X…
View More “ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்