எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு உறுதி!
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்...