அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
View More சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!Anna university
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்!அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
View More அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!“பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!“அண்ணா பல்கலை.வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
“#யார்_அந்த_SIR என்பதை கண்டறிய அண்ணா.பல்கலை வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அண்ணா பல்கலை.வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!#Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More #Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்றாரா சபாநாயகர் அப்பாவு?
This News Fact Checked by ‘newsmeter’ அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்று சபாநாயகர் அப்பாவு கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது அண்ணா பல்கலைக்கழக…
View More பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்றாரா சபாநாயகர் அப்பாவு?வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரன் – முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரன் – முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்!திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!