ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்படும் என பேசப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, …
View More ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?Andhra Pradesh
“இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!
இடஒதுக்கீடு குறித்த தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3வது முறையாக நாட்டின் பிரதமராக…
View More “இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…
2024 மக்களவைத் தேர்தல் களத்தில் ராமர் கோயில் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், நாடு முழுவதிலும் ராமருக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களை பாஜக…
View More கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!
வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…
View More “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?
This news fact checked by Newschecker பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” – பாஜக கோரிக்கை!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக பிரமுகர் நவீன் குமார் ரெட்டி தெரிவித்தார். ராயலசீமா போராட்ட சமிதி அமைப்பாளரும், பாஜக பிரமுகருமான…
View More “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” – பாஜக கோரிக்கை!“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,…
View More “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…
View More ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் பவன் கல்யாண்?..ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல்…
View More ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!
ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…
View More ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!