நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!
சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து...