32.9 C
Chennai
June 26, 2024

Tag : Elections Results 2024

முக்கியச் செய்திகள் இந்தியா

3-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?

Web Editor
பிரதமர் மோடி,  பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார்.  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடர் எப்போது?

Web Editor
ஜூன் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும்,  ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவைத் தேர்தலில் பிரதமர்...
இந்தியா

“ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக” – ப.சிதம்பரம்

Web Editor
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நேற்று  பதவியேற்றுக் கொண்ட நிலையில்,  நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவருக்கு வாழ்த்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!

Web Editor
ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, சோஃபியா பிர்தோஸ் என்ற இஸ்லாமியப் பெண் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன்,  சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147...
முக்கியச் செய்திகள் இந்தியா

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!

Web Editor
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர்...
முக்கியச் செய்திகள் இந்தியா Live Blog

பிரதமர் மோடி பதவியேற்பு விழா – LIVE UPDATES

Web Editor
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…

Web Editor
2024 மக்களவைத் தேர்தல் களத்தில் ராமர் கோயில் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில்,  நாடு முழுவதிலும் ராமருக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.  அதே நேரத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களை பாஜக...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!…

Web Editor
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார்.  இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

Web Editor
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

Web Editor
மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து இங்கே காணலாம்….   2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்களும்,  இந்தியா கூட்டணிக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy