கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
உறுதியளித்துள்ளார்.
Chandrababu Naidu
கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!
கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
View More கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!“தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
View More “தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!
மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.
View More “மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!“அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !
அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
View More “அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை… இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?
இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி…
View More சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை… இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?
This News Fact Checked by ‘FACTLY’ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி கேள்வி கேட்டபோது, மன உளைச்சலில் எழுந்து சென்றுவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!
இண்டியா டுடே இதழின் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்…
View More இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… #Andhra அரசின் அசத்தல் அறிவிப்பு!
ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின்…
View More தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… #Andhra அரசின் அசத்தல் அறிவிப்பு!