தான் உயிரோடு இருப்பதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக விவசாயி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெகல்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் சாஹேப் (55). விவசாயியான இவர், தந்தை…
View More ’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயிAndhra Pradesh
ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’
வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கி றது. அந்த புயல், இன்று…
View More ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’இன்ஸ்டா பழக்கம்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள அமர்தலுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பொறியி யல் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு பி.டெக்…
View More இன்ஸ்டா பழக்கம்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!
மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோயுரு மண்டலத்தில் உள்ள மாம்பா கிராமத்தில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் அதிகம்…
View More கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!அதிகரிக்கும் கொரோனா: ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திராவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் 2 வது அலை நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. பல்வேறு…
View More அதிகரிக்கும் கொரோனா: ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிப்பு!ஆக்சிஜன் தட்டுப்பாடு: ஆந்திராவில் 11 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேசத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி பகுதியில் உள்ளது ரூயா அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு…
View More ஆக்சிஜன் தட்டுப்பாடு: ஆந்திராவில் 11 பேர் உயிரிழப்புகொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!
ஆந்திராவில் உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை…
View More கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!மனைவியை கொல்ல முயன்ற கணவனை கல்லால் அடித்த பொதுமக்கள்!
தெலங்கானாவில் புதருக்குள் வைத்து மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவனை, பொதுமக்கள் கல்லால் அடித்து அப்பெண்ணை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ், நவ்யா தம்பதியினர்.…
View More மனைவியை கொல்ல முயன்ற கணவனை கல்லால் அடித்த பொதுமக்கள்!திருப்பதி அருகே கார் மீது லாரி மோதி விபத்து; குழந்தை உட்பட 3 பேர் பலி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்து ஊர் திரும்பி கொண்டுருந்த பக்தர்கள் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் கர்நாடக மாநில பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம்…
View More திருப்பதி அருகே கார் மீது லாரி மோதி விபத்து; குழந்தை உட்பட 3 பேர் பலி!ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற ஊரில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களில் வாந்தி மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!