“அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார்.  கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா…

View More “அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!

ரூ.21 கோடியில் அம்மா உணவகங்கள் மேம்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ரூ.21 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.  அப்போது கொண்டு…

View More ரூ.21 கோடியில் அம்மா உணவகங்கள் மேம்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

உசிலம்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில்…

View More அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

விழுப்புரம்: அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மூடல் – மக்கள் அவதி

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மூடப்பட்டு பழைய உடைந்த பொருட்களை போடும் இடமாக மாறியுள்ளது பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த…

View More விழுப்புரம்: அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மூடல் – மக்கள் அவதி

அம்மா உணவகம் மூடப்படாது – அமைச்சர் கே.என் நேரு உறுதி

அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை  என அமைச்சர் கே.என் நேரு விளக்கம் அளித்துள்ளார்.  சேலம் மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் 75 இலகு ரக குப்பை சேகரிக்கும் வாகனங்கள், குப்பை…

View More அம்மா உணவகம் மூடப்படாது – அமைச்சர் கே.என் நேரு உறுதி

பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவருக்கு இட்லி கேட்டபோது இல்லை என கூறிவிட்டு இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு இட்லி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில்…

View More பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. திமுக…

View More அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த…

View More நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

ஜெயலலிதா படம் அகற்றம் – ஆர்.பி உதயகுமார் கண்டனம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சித தலைவர்…

View More ஜெயலலிதா படம் அகற்றம் – ஆர்.பி உதயகுமார் கண்டனம்

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில்…

View More அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு