அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா…
View More “அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!chennai mayor
பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!
பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை…
View More பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!செய்ய முடியுமா..? சவாலுக்கு அழைத்த சென்னை மேயர்
எங்கள் வீட்டில் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதாகவும், குப்பை தரம் பிரிக்கும் சவாலில் துணை மேயர் மற்றும், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை பங்கேற்க அழைப்பதாகவும் சென்னை…
View More செய்ய முடியுமா..? சவாலுக்கு அழைத்த சென்னை மேயர்6 ஆண்டுகளுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்கள் பிரதிநிதியால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…
View More 6 ஆண்டுகளுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல்உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று…
View More உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பிநான் பெண்ணாக பிறந்ததற்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்; சென்னை மேயர் பிரியா ராஜன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்” நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் மகளிர் தினம் குறித்து பேசியுள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இதனால்…
View More நான் பெண்ணாக பிறந்ததற்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்; சென்னை மேயர் பிரியா ராஜன்