பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவருக்கு இட்லி கேட்டபோது இல்லை என கூறிவிட்டு இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு இட்லி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில்...