32.9 C
Chennai
June 26, 2024

Tag : மதுரை மாவட்டம்

தமிழகம் பக்தி செய்திகள்

18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!

Web Editor
உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில்...
தமிழகம் ஹெல்த் பக்தி செய்திகள்

மதுரை அருகே கோயிலில் 500 கிலோ பிரியாணி சமைத்து அன்னதானம்!

Student Reporter
மதுரை அருகே சூலக்கருப்பசாமி திருக்கோயில் 8-ஆம் ஆண்டு திருவிழா 25-ஆடுகள், 50-மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம்,  திருமங்கலம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் சூலக்கருப்பசாமி திருக்கோயில் உள்ளது. ...
தமிழகம் பக்தி செய்திகள்

திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!

Web Editor
திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

மதுரை விமான நிலயத்தில் தவறவிடப்பட்ட சிங்கப்பூர் பணம், ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!

Student Reporter
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி தவறவிட்ட கைப்பையில் இருந்த 40 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை பத்திரமாக மீட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கருப்பசாமி அதனை ஒப்படைத்தார். மதுரை...
குற்றம் தமிழகம் செய்திகள்

மேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 பாட்டில் மதுபானங்கள் அழிப்பு!

Web Editor
மேலுாரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை வருவாய்த்துறை முன்னிலையில் மதுவிலக்கு காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தனர். மதுரை மாவட்டம், மேலுார் அருகே கருங்காலக்குடி, கருப்பாயூரணி பகுதிகளில்...
தமிழகம் செய்திகள் Agriculture

உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

Web Editor
உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உழவர்கள் அவர்கள்...
தமிழகம் செய்திகள்

அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

Web Editor
உசிலம்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில்...
தமிழகம் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!

Web Editor
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.  மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய சந்தைகள்: ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

Web Editor
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மேலூர் ஆட்டுச்சந்தை வியாபாரிகளால் நிரம்பி வழிந்தது. ரூ 3 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் திங்கள்கிழமை...
தமிழகம் செய்திகள்

பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!

Web Editor
உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy