உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில்…
View More 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!Madurai District
உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!
மதுரை வெங்கடேச பெருமாள் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், வீணை இசைக்கலை வளர வேண்டியும் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள…
View More உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!
திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம்…
View More திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு உற்சாக வரவேற்பு!
மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையப்பட்டி அரசு…
View More நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு உற்சாக வரவேற்பு!மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!
மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், டோல்கேட் ஊழியர் பலியான நிலையில், மேலும் 3போ் படுகாயம் அடைந்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரள மாநிலம்…
View More மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!மதுரையில் விமான டிக்கெட் முன்பதிவுக்கு தக்காளி இலவசம் – டிராவல் ஏஜென்சி அறிவிப்பு!
மதுரையில் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு கிலோ தக்காளியும், வெளிநாட்டு விமான முன்பதிவுக்கு 1.5 கிலோ தக்காளியும் வழங்கப்படும் என்று டிராவல் ஏஜென்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைவால் விலைவாசி தினம்தோறும்…
View More மதுரையில் விமான டிக்கெட் முன்பதிவுக்கு தக்காளி இலவசம் – டிராவல் ஏஜென்சி அறிவிப்பு!பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது!
இளைஞர் ஒருவர் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனா். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் பிறந்த நாளை முன்னிட்டு…
View More பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது!அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
உசிலம்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில்…
View More அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை – அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!
உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி…
View More பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!
உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.…
View More 600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!