மயான பூமி செயல்பாடுகளுக்கு மொபைல் ஆப் – சென்னை மேயர் உத்தரவு
மயான பூமி செயல்பாடுகளுக்காக தனி செயலி உருவாக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா மயான பூமிகளின் சேவைகளை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று ஆய்வு...