“அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார்.  கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா…

View More “அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!

சட்டசபை இன்றுடன் நிறைவு – கலந்துகொள்ளாமல் சொந்த ஊருக்கு சென்ற இபிஎஸ் & ஓபிஎஸ்

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் இன்று பதிலுரை அளிக்கவுள்ளார். இத்துடன் இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நிறைவுக்கு வருகிறது. இன்று நடைபெரும் சட்டப் பேரவை நிகழ்வில் கலந்து கொள்ளாமல்  இபிஎஸ்,…

View More சட்டசபை இன்றுடன் நிறைவு – கலந்துகொள்ளாமல் சொந்த ஊருக்கு சென்ற இபிஎஸ் & ஓபிஎஸ்

குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க ஸ்டாலின் முதல் முறையாக குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு…

View More குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் புகழஞ்சலி

பழங்குடியினர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் ‘நீதிக்கான திருப்பயணம்’ எனும் பெயரில் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…

View More ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் புகழஞ்சலி

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலையை நியமித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்டதிட்ட விதிகளின்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.…

View More திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்

மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி…

View More மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138…

View More மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

2021ம் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…

View More மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழகத்தின் 10-வது முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்!

இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர் 1951- ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதோடு இணைந்து மாகாணங்களுக்கானத் தேர்தலும் நடைபெற்றன. அப்போதைய சென்னை மாகாணம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளையும் தற்போதைய…

View More தமிழகத்தின் 10-வது முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்!

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது…

View More பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!