ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழி
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய...