’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்…

View More ’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

2024 தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் – அமர்த்தியா சென்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிராந்திய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது…

View More 2024 தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் – அமர்த்தியா சென்

’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ – தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

பொது மேடைகளை தரைக்குறைவாக திமுகவினர் பயன்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவ்வாறு பயன்படுத்தும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழக…

View More ’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ – தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…

View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

“தனிநாடு குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது”- அண்ணாமலை

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி எதற்காக கொண்டு வர வேண்டும்? என்றும், தனிநாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். …

View More “தனிநாடு குறித்து திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது”- அண்ணாமலை

பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

தனது அன்புக்குரிய தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே அரசு பணிகளில் கவனம் செலுத்தி, மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.  அன்புத்…

View More பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை…

View More உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்

தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷா

தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்றார். அங்கு…

View More தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷா

நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

நாட்டில் நீதித்துறை மற்றும் ஊடகத்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் . தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கொத்தூர் என்ற இடத்தில் இன்று…

View More நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள்…

View More வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு