பெண் ஆளுமை ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரது நினைவைப் போற்றுகிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு…
View More முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்-தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்governor tamilisai soundararajan
தொடங்கியது புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம்: திமுக-காங்கிரஸ் வெளி நடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் தனி மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கண்டன குரல் எழுப்பி திமுக-காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து…
View More தொடங்கியது புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம்: திமுக-காங்கிரஸ் வெளி நடப்புபுதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள்புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்…
View More புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை…
View More உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசை
தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மேமோகிராபி எனும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும்…
View More தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசைபிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராகப் பார்க்கிறேன்-ஆளுநர் தமிழிசை புகழாரம்
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கின்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புகழாரம் சூட்டினார். கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில் செஸ்…
View More பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராகப் பார்க்கிறேன்-ஆளுநர் தமிழிசை புகழாரம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை திடீரென சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்தார். கிருஷ்ணஜெயந்தியையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை திடீரென சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்
ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வரும் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் தெலுங்கானா ஆளுநர்…
View More திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைத்ததில்லை-தமிழிசை செளந்தரராஜன்
தமிழ் தெரிந்த மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டுமென நினைத்தது இல்லை என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…
View More அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைத்ததில்லை-தமிழிசை செளந்தரராஜன்தமிழிசையை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு வலுக்கும் கண்டனம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு…
View More தமிழிசையை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு வலுக்கும் கண்டனம்