ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகை
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டார் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ். இதில் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் ஒருமுறை நாணயக் கொள்கையை முடிவு செய்யும் கூட்டம்...