36 C
Chennai
June 17, 2024

Tag : திருச்செந்தூர்

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

Parasuraman
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்! – நியூஸ் 7 தமிழ் பக்தியில் நேரலை!

Syedibrahim
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை காலை தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நாளை காலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

Web Editor
திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த நான்கு நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம் – நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலை

EZHILARASAN D
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த திமுக கவுன்சிலர் ஆடியோ வைரல்

Web Editor
பொதுமக்கள் பிரச்சனையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி பகுதியில் கடும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Halley Karthik
திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை

Gayathri Venkatesan
திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy