கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த…
View More கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்புதமிழ்நாடு
60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…
View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனைமீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, மீண்டும் செங்கல்லை எடுத்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி வலம் வரப்போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி…
View More மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’புதுமை பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
புதுமை பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்…
View More ’புதுமை பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்”2047ல் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா முன்னேறி வரும் நாடாக இருக்கிறது என்றும், 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கணித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற…
View More ”2047ல் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும்” – ஆளுநர் ஆர்.என்.ரவிஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினை
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசுத் தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் கிண்டி…
View More ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினைதமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி
நீட் விலக்கு தொடர்பாக ஆயுஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு விரைவில் மக்கள் நல்வாழ்வு துறை உதவியுடன் விரைவில் அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை…
View More தமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதிதமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
தமிழ்நட்டில் இதுவரை 2 கோடி மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்னர். மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம், கடந்த…
View More தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புஆளுநர் ஆர்.என்.ரவியின் விளக்கத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வரவேற்பு
தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை வரவேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் விளக்கத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வரவேற்புமாநிலங்களவையில் சாதித்த தமிழ்நாடு எம்பி-க்கள்: கனிமொழி என்விஎன் சோமு முதலிடம்
நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் 2022 வரை, மக்களவையில் உள்ள 39 தமிழக எம்.பி-க்களும், மாநிலங்களவையில் உள்ள 18 தமிழக எம்பி-க்களும் அவரவர் பணியை எவ்வாறு செய்துள்ளனர்? என்ன மாதிரியான சாதனைகளை புரிந்துள்ளனர்? எத்தனை…
View More மாநிலங்களவையில் சாதித்த தமிழ்நாடு எம்பி-க்கள்: கனிமொழி என்விஎன் சோமு முதலிடம்