ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினை
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசுத் தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் கிண்டி...