“பாஜக-வை சேர்ந்த வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும்!” – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

பாஜக எம்.பியான வருண் காந்தி காங்கிரஸில் இணையவேண்டும் என அக்கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ வருண் காந்தி…

View More “பாஜக-வை சேர்ந்த வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும்!” – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மசோதாக்கள் விவகாரம்: நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

View More மசோதாக்கள் விவகாரம்: நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் – சமூக வலைதளங்களில் வைரல்!

வங்கதேசத்தில் ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கபட்ட ஜோடியின் திருமண அழைப்பிதழ் X தளத்தில்  வைரலாகிறது. அண்மை காலங்களாக தம்பதி தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய யோசிக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில்…

View More வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் – சமூக வலைதளங்களில் வைரல்!

”பாரதியனாக இருப்பது பாக்கியம்” – தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை!

இந்திய நாட்டிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை வீழ்த்த…

View More ”பாரதியனாக இருப்பது பாக்கியம்” – தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை!

மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!

கோவையில் மகளின் திருமண அழைப்பிதழில் புத்தகங்களை மொய்யாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவையில் புளி அங்காடி நடத்தி வருபவர் ஜவகர் சுப்பிரமணியம். பல்வேறு சமூகப்…

View More மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!

கர்நாடக அரசு பதவியேற்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

கர்நாடகாவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135…

View More கர்நாடக அரசு பதவியேற்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

View More பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தெலங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

தெலங்கானா மாநில தலைமைச்செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர்…

View More தெலங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினை

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசுத் தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் கிண்டி…

View More ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினை

செஸ் ஒலிம்பியாட் போட்டி; பிரதமருக்கு அழைப்பிதழ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.  44-வது செஸ்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; பிரதமருக்கு அழைப்பிதழ்