ரூ.2000 நோட்டுகளில் 3-ல் 2 பங்கு திரும்பப் பெறப்பட்டன: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி!
ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000...