ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!